Call or WhatsApp for FREE Pest Quotation - 9176 091 663 Get Fresh Veggies and Fruits straight from Kodaikanal to your Doorstep - Watsapp/Call your order to this number - 63821 45336
பூமி" படத்தோட திரைவிமர்சனம் நிறைய வீடியோஸ் யூடியூப்ல பாத்தேன்...ஒரு படத்தைப் பத்தி ஒரு பேமஸான சேனல்ல என்ன சொல்றாங்க அப்படின்னு பாத்துட்டுதான் மத்த சேனல்லயும் ரிவைவ் கொடுக்குறாங்க...ஏன் அவங்களுக்குன்னு சொந்தமா அறிவே இல்லையா? ஒருத்தரு சொல்லிட்டாராம் படம் அரைவேக்காட்டுத்தனமா இருக்குன்னு..உடனே எல்லாரும் லைனா அந்தப் படத்தைப் பத்தி குறை மட்டும் சொல்ல வந்துறாங்க..என்ன குறைன்னு கேட்டா லாஜிக் இல்லை...வாட்சப்ல,யூடியூப்ல உண்மைனு சொல்றத நம்பி படம் எடுத்துறுக்காங்க..னு லைனா சொல்றாங்க... எந்தப்படத்துலதான் லாஜிக் இருக்கு? ஒரு ஹூரோ நூறு பேரு வந்தாலும் பறந்து பறந்து அடிக்குற மாதிரிதான் எல்லாப் படத்துலயும் காட்டுறாங்க...ஹுரோவால என்ன வேணாலும் பண்ண முடியும்னு காட்டுறாங்க..அதுல என்ன லாஜிக் இருக்கு? இன்னைக்கு சூழ்நிலையில நல்ல மெசேஜ் சொல்ற படம் ரொம்ப குறைவு...நூத்துல ஒன்னு ரெண்டு படம்தான் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்குற மாதிரி வருது அதையும் இந்த மாதிரி குறை சொல்லி மட்டம் தட்டி யாரையும் பாக்கவிடாம பண்றாங்க.. உண்மையிலே "பூமி" சமுதாயத்துக்கு ரொம்ப நல்ல படம்...நாம இன்னைக்கு எப்படிப்பட்ட ஒரு மோசமான சூழல்ல வாழ்ந்துட்ருக்கோம்...ஏன் இப்படி இருக்கோம்?விவசாயிகளும் விவசாயமும் குறைய என்ன காரணம்? இப்படியே போனால் நம் வருங்காலம் எப்படி இருக்கும்..இனி வரும் காலத்தில் இயற்கை வளத்தை எப்படி காக்கலாம்... என்பது போன்ற பல விழிப்புணர்வை ஏற்படுத்தும்..வகையில் "பூமி" அருமையான படம்...அரைவேக்காட்டுத்தனமாக யூடியூப்பில் ரிவைவ் கொடுப்பவர்களை காறித்துப்பிவிட்டு "பூமி" யை பார்த்தாவது நாம் வாழும் பூமியை எப்படி பாதுகாக்கலாம் என்ற சிந்தனையை வளர்ப்போம்..நம் சந்ததியினரின் வாழ்வாதரம் காப்போம்
R Gopalan12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
படம் 50 நாள் ஓடுதோ இல்லையோ உங்க review தலைமுறை க்கும் ஓடுது
Chandrasekar15 ਦਿਨ ਪਹਿਲਾਂ
நல்ல படம் ஆனால் இசையமைப்பாளர் ஓவராக வேலை செய்துள்ளார் . Theme music தேவையில்லாம போட்டுக்கிட்டே இருக்கிறார்.
Naveen Kumar16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
In vijay katthi movie so many corporate owners fight fot their companies against vijay, but in this movie only one guy corporate owner is a villain.. They showing that taking seeds from temple gopura kalasam and some hindu activists are protesting against jeyam Ravi, but soon they taking all the seeds from kalasam, where the hindu protesters are gone, that scene is too not strong, then heroine is useless, taken good story but failed to concentrate on screenplay... Second half fully conversation between hero and villain through phone only, no action blocks, no touching scenes about farmers.
mmorgan Morgan16 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Director saar!.. corperate company olinja unggalukku laaban nashtham illai.. ahnaal inte maathiri reviewers olinjaathaan unggalukku laabam.😁
Cozmic K17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Only a hard critic like him can make Tamil cinema great. Hopefully movie makers will pay attention, otherwise they will take Tamil audience for granted and make money generating movies that kill art.
LIGHT OF HOPE🌅19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
மரண பங்கம்👌👍👏👏👏👏
LALA SRUTHI CRAFTS19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Why no actors are doing farming hate this actors
Sajeevan Nithiyananthan19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
@travelhooky
Iyarkai thaayin madiyil ooty suresh20 ਦਿਨ ਪਹਿਲਾਂ
ப்ளூ சட்டை மாறன் சீக்கிரம் நீங்க ஒரு படத்தை எடுங்க எந்த லச்சனத்துல இருக்கும்னு பாக்குறோம்
Iyarkai thaayin madiyil ooty suresh20 ਦਿਨ ਪਹਿਲਾਂ
விவசாயின் கண்ணீர் படைப்பு
Iyarkai thaayin madiyil ooty suresh20 ਦਿਨ ਪਹਿਲਾਂ
பூமி ஒரு விவசாயின் கண்ணீர்வலி தான் முட்டை போட்ட கோழிகுத்தான் தெரியும் குண்டி வலி விவசாயம் பண்ணி பாருங்க இந்த படத்தோட வலி புரியும்
MเԺԺlε Fเиɠǝr̶21 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Official : Tamil talkies - Review 😶 Reality : Blue sattai - Roast 😂
Kumar Rk21 ਦਿਨ ਪਹਿਲਾਂ
😂😂😂😂😂😂
i my22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
The intro song was about pride of being tamizh and the greatness of tamizh, the next 5 mins romancing a north indian girl, it's okay to date a north indian or a girl with north indian look but at least could have taken a girl who can really speak Tamil ....why need to take someone who can't speak tamizh then pay extra to dubbing artist.. Why the heck need to boast about being Tamil in the song when you don't give a chance to Tamil girls! How long you people going to glorify fair skinned girl who don't get along with the story. Practise what you preech, Hippocrates!!!!!
Ashok kumar17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
It makes a lot of sense.
i my19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
@Bingo Dogg please try to learn the difference between tanglish and English
i my19 ਦਿਨ ਪਹਿਲਾਂ
@Bingo Dogg writing a comment in English can reach people who can't read Tamil, but taking an actress to act in Tamil movie who needs a dubbing artist to do her half job doesn't serve the necessity of being an actress in that particular language. I'm not the one who is preaching about being proud tamizhan but the movie does and their choice of casting contradict to what they were trying to convey....just like how you use Roman letters to write tamizh words...
Hanu Rocks22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Old story 😭
Raja Durai22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
அந்த செல்லக்குட்டி ய தான் பாக்கணும் போல இருக்கு,, thug க்கு க்கே thug
MEERVA CINEMAS22 ਦਿਨ ਪਹਿਲਾਂ
ஷாருக்கான் பட காப்பி
Mr. No14 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Swades was a great movie... Don't compare that to this shit
96 Addict23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Dei _ payela after theriyum da, unaku blue sattai
Suresh Kumar23 ਦਿਨ ਪਹਿਲਾਂ
இந்த படம் பாத்தவங்க எப்படி இருக்கும்.இல்லனனு எந்த படம் மாதிரி இருக்கும்னு சொல்லுங்க
Murugesh Murugesh24 ਦਿਨ ਪਹਿਲਾਂ
நீ ரொம்ப புடுங்கிருவ
Flower King25 ਦਿਨ ਪਹਿਲਾਂ
😁😁
deepu kutty26 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Blue satta naayae, msg matum paaru naayae ne apo thaan thirunthuva chai
Sunil Kumar17 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Adei, blue sattai eh oru farmer thaan da, anda bhoomi movie full ah thappu thappa eduthu vachirukan
SP fav26 ਦਿਨ ਪਹਿਲਾਂ
படம் நல்லாயிருக்கு...படத்தை விமர்சனத்தை வைத்து மட்டுமே முடிவு எடுக்காதீர்கள்..மற்றவர்களுக்கு பிடிக்காத சாப்பாடு உங்களுக்கு பிடிக்கும்.அது போல தான்.ஒன்றுமே இல்லாத படத்திற்கு எவனும் தன் உழைப்பை போடமாட்டான்.ஜீன்ஸ் கம்பெனிக்காரன் ,கார் கம்பெனிக்காரன் எல்லோரும் தண்ணீர் எவ்வளவு எடுக்கறாங்க?.ஏன் நிலத்தடிநீர் மட்டும் கீழபோயிடுச்சு?.800 அடிக்கு கீழ போன கடல்தண்ணீராம் அது தெரியுமா?நீங்க எப்படிப்பட்ட உரம், பூச்சிக் கொல்லி,விதை போடுறீங்க?.அதுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் . நம்மாழ்வார் சொன்ன பயிர்வகைகளைத் தான் நாம் பயன்படுத்தறோமா?.கொஞ்சம் படத்தை பார்த்து தெரிஞ்சுக்குங்க.செவ்வாயில் போய் வாழ யோசிக்காம இங்கே பூமியிலேயே அதை சரி செய்து வாழுங்க.இது தாங்க இந்த படத்தோட கதை.🙏🏻🌱. நான் விமர்சனத்தை வைத்து முடிவு செய்வதில்லை படத்தை. என் கருத்து இது.🌾
admire nature27 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Mudraaa blue satti
admire nature27 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Daii ungathaaaaa
George Katung28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Just a imaginary...its impossible to happened in reality
K Parameswaran28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
வெறும் பயலுக்கு கூட பொண்ணு கொடுக்குறாங்கலா எந்த ஊருயா அது
Y28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
2:00
Magesh H28 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Movie tried to tell a good message but story was just looks like usual. Messages they showed was really try, we are only working for corporate, We need to support our farmers in reality.
surya mass29 ਦਿਨ ਪਹਿਲਾਂ
2:00 vera level
Techno Warriors29 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Dai blue sattai nee entha padatha olunga iruku nu solliruka intha padam nalla iruku nu solraku. Dear viewers ivan pecha kekathinga. Padam master vida nalla iruku. Ellarum therinchuka vendiyathu. Poi padam paathutu ivan enna solranu marupadiyum kelunga
Padmavathi,Harshika fancy and telecom Chennai29 ਦਿਨ ਪਹਿਲਾਂ
அண்ணே நீங்க ஒரு நல்ல படம் எடுங்க பாப்போம்
sam rubanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Final chella kutty punch vera level na
vignesh vickyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Blue sattai nee sonnathu create inniku tha padam paatha aadhi bagavan padam kooda sumar boomi mokka mudiyala loose koo** maathi padatha eeduthu vachirukaraga hero in ponnu tha na ennaku 9 maathi thirithu
Venket Freddyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
அப்போ நீ வெரும் பயலா உனக்கு எவ பெண் குடுத்தா
Saran Rajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இயற்கை விவசாயம் பற்றி பேசும் பூமி திரைப்படம்........ மக்கள் விரோத.மத்திய ,மாநில அரசுகளை கார்ப்பிரேட்டுகளை செருப்பால் அடித்த பூமி திரைப்படம் மிகச் சிறப்பு தமிழன் என்று சொல்லடா......... தமிழ் தேசியம் பேசுகிறது
SuniL Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Movie nalla eruku
Pradeep Rajendranਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
படம் உண்மைக்கும் நல்லா இல்லை.. நம்பும்படி காட்சிகள் எதுவும் இல்லை
IAB Boys comedy Entertainment IABਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Forever Dislike tamil talkies 🤧blue satta 😡
tOp TeChਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
8:45
Game Beginsਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Cinemakaranga kittaye add vangi... Cinemave Kura solar paarr... Ne ena Mathieu Alli parr!!!!????
Laxmann Mannਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
anthe chellakutty yaaru da? hahahaha...epic
Razik Ahamedਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Dai loose coo pada eduka vakhu illa nalla pesa vandhutan...
Padma Selvarajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Movie is super. But Maran review is wrong
Pugal N Kਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Nalla entertainment
Aadhithya Gਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Poda loosu nee oru padam panniparu unakku andha kashtam theriyum
Shiva Kuttyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Ayyo Vera level Thalaiva intro🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ramprasadh Krishnanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
4:20 to end..🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Hats off team..
TECHNO தம்பிਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Dai moodu blue satta🤨 Yarra eva
Erangi Seiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Corporate unakku evlo da kuduthuchi
Erangi Seiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Sir kku vivasayatha pathi naraya theriyumo
Fish Worldਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
😂😂😂
charu Charlieਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Thalaiva blue shirt green shirta Mari iruku
Manikandan Pਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Ne sampathika aduthanvanga uzhaipa kedukurada, un review parthutu padatha parthen nalla than irukku, ne oru nal mattamaya poiduva..
Basheerਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Padam nalla than iruku
Rohini Gowthamਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Superb Review.
Udhayudhay Usk273ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
உன் பேச்ச கேக்காம படம் பாத்தேன் பாத்தியா என் புத்திய செருப்பாலயே அடிக்கனும். நீ தீர்க்கதரிசியா...
Movie really good. Appreciate theirs efforts. First I decided movie bad based on ur review. Now I change my thought..
Tamil Maran Rਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
உண்மைதான் அருமையான விமர்சனம். படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக். கோபுரத்தின் கலசத்தில் இருந்து நெல் எடுக்க ஒவ்வொரு இந்து அமைப்பும் விடாது. விவசாயின் பாதிப்பு எதுவுமே தெரியாதது போல் உள்ளது. சீமானுடைய கருத்துக்களை வைத்துக்கொண்டு, லாஜிக் இல்லாமல் படம் எடுத்து வைத்து விட்டான்.. ஒவ்வொரு கிராமத்திற்கும் 10 லட்சம் பணம் கொடுத்து கிராமத்தில் உள்ள குளங்களை வெட்டி சுத்தப்படுத்தினாலே நதிகளை இணைத்தால்லே விவசாயியின் பஞ்சம் போய்விடும். அதைக் காணோம் படத்திலேயே.
Oii yannada over ah pesitu eruka un review kevalama erukkum yappaum enaki keta koovama varuthu sir yathana Padam yaduthuringa periya parathiraja mari pesitu erukka ....un review va vida movie nallathanda erukku.unna patha ..palayasorukuda kedaikathu da chii...
Blue சட்டை உன்னோட ஆக சிறந்த படத்துக்கு waiting????? தாமரை தமிழ்நாட்டில் எப்படி மலறுமோ அதுபோல் இந்த நாய் மன்னிக்கவும் நாய்யை கன்னியகுறைவாக பேசிவிட்டேன் இவண் படம் கண்டிப்பாக எடுக்க மாட்டான்
peru creationsਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
🤣🤣🤣
Manoj Yadavਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Padam corporate karanake vithana. Sari vithan inna ippo. Producer ku kaas ungappana kudupaan. Makkal ellarukum sila facts and ideas solla, avlo kaas selavu panni Padam panra illa. Adha paapiya. Bhoomi filmwise pakadhinga, content wise paarunga. Very good approach. Inda madri naai pech ellan kekadinga🙏
entertainmentਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Neenga sonna ella review kum nan accept pandran......but indha padathuku soldradha mattum accept panna mudiyadhu .......idhu 💯 nalla padam....idha vida better ha indha padatha panna mudiyadhu
sk allinallਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Entha padam than nalla irrukku...???
Kavin Upmਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Sir neega oru shart Film eduthu poruga
Srijai 555ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
U eat cross food ur multi cross maind. U eat pure food ur pure maind So eat & support pure &nathchur food
Raj Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Thala nee kudutha review la ye ithan 💯% worth😂
Hsnxgs Bsnxmdਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Vivasye poora kollaiatigirsvanga bas.
Abi Rithickਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Pooda velakkenna
Anand Kਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Dei konavai ha Un vaila Perusa vudanumda 😡😡😡😡🤬🤬🤬
Vinoth Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Sir ninga oru kadha yelidhi padam pannuga aprom nanga review kudukro
தமிழன் Talksਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
ஒரு படம் பார்க்க உடுரியா தல நீ ... 3 படம் வந்துச்சி.. ஆனா இப்போ ஒரு படத்தையும் பாக்க முடியாம பண்ணிட்ட..
inna thala26 ਦਿਨ ਪਹਿਲਾਂ
😂😂
SANGAMITHRA SWAMINATHANਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Bro adhu magnifying glass illa.. Adhu peru fundoscope used to see fundus of eye
Yashani Teksalaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Dei papunda olunga revew pandra padam semmaya irukku 90 sada veeda perukku katha purium meedi ellam kudikaara payaluga nee um apditha naayee....